தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னை யில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட் டங்களில் ஜூன் 19 முதல் 12 நாட்களுக்கு மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று,க்கு தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சைக்கான மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளது.